குரான் - 77:39 சூரா அல்மர்சலாத் மொழிபெயர்ப்பு, லிப்யந்தரணம் மற்றும் தஃப்சீர் (தஃப்சீர்).
39
فَإِن كَانَ لَكُمۡ كَيۡدٞ فَكِيدُونِ
Transliteration: (Fa in kaana lakum kaidun fakeedoon)
ஆக, உங்களிடம் (எனக்கு எதிராக தீங்கு செய்வதற்கு; அல்லது, நீங்கள் எனது தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு) ஒரு சூழ்ச்சி இருந்தால், எனக்கு (அந்த) சூழ்ச்சி(யை) செய்யுங்கள்.
×
Download Our Quran App
For a faster and smoother experience, install our mobile app now.