குரான் - 53:2 சூரா அந்நஜ்ம் மொழிபெயர்ப்பு, லிப்யந்தரணம் மற்றும் தஃப்சீர் (தஃப்சீர்).
2
مَا ضَلَّ صَاحِبُكُمۡ وَمَا غَوَىٰ
Transliteration: (Maa dalla saahibukum wa maa ghawaa)
உங்கள் தோழர் (சத்திய பாதையிலிருந்து) வழி தவறவுமில்லை, (நேரிய கொள்கையிலிருந்து) வழி கெடவுமில்லை. (அவர் நேர்வழியிலும் சரியான கொள்கையிலும்தான் இருக்கிறார்.)
×
Download Our Quran App
For a faster and smoother experience, install our mobile app now.