குரான் - 79:36 சூரா அந்நாஜியாத் மொழிபெயர்ப்பு, லிப்யந்தரணம் மற்றும் தஃப்சீர் (தஃப்சீர்).

36
وَبُرِّزَتِ ٱلۡجَحِيمُ لِمَن يَرَىٰ

Transliteration: (Wa burrizatil-jaheemu limany-yaraa.)

இன்னும், (அந்நாளில்) பார்ப்பவருக்கு நரகம் வெளியாக்கப்படும். (எல்லோரும் அதை பார்ப்பார்கள்.)

Sign up for Newsletter

×

Download Our Quran App

For a faster and smoother experience,
install our mobile app now.

Download Now