குரான் - 26:148 சூரா அஷ்ஷுஅரா மொழிபெயர்ப்பு, லிப்யந்தரணம் மற்றும் தஃப்சீர் (தஃப்சீர்).
148
وَزُرُوعٖ وَنَخۡلٖ طَلۡعُهَا هَضِيمٞ
Transliteration: (Wa zuroo inw wa nakhlin tal 'uhaa hadeem)
இன்னும், விவசாய விளைச்சல்களிலும் (பழுத்த பழங்களால்) குலைகள் மென்மையாக தொங்கும் பேரீச்ச மரங்க(ள் நிறைந்த தோட்டங்க)ளிலும் (நீங்கள் நிரந்தரமாக தங்கிவிடுவீர்களா)?
×
Download Our Quran App
For a faster and smoother experience, install our mobile app now.